mindful, be கருத்தில் வை karuttil vai (karuttle vayyi) (6b tr) consider s.t. carefully; give thought to s.t.; keep s.t. in mind
Usage:
நீங்கள் நிறையச் செலவு செய்துகொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! nīṅkaḷ niṟaiyac celavu ceytukoṇṭirukkiṟīrkaḷ. uṅkaḷukku nāṉku peṇ kuḻantaikaḷ irukkiṟārkaḷ eṉpataik karuttil vaittukkoḷḷuṅkaḷ! niinga romba selavu senjikkiṭṭirukkiinga. ongaḷukku naalu pombaḷe koḻandenga irukkaanga-ngrade manasule vaccikkoonga? You spend very lavishly. You should be mindful of the fact that you have four daughters!