Usage:
அவனை நீ ஏன் எப்போதும் அரித்துக்கொட்டிக்கொண்டு இருக்கிறாய்? அவனை விடு!
avaṉai nī ēṉ eppōtum arittukkoṭṭikkoṇṭu irukkiṟāy? avaṉai viṭu!
avane nii een eppavum kariccikkoṭṭikkiṭṭirukkee? avanee vuḍu?
Why are you trying to get at him all the time? Leave him alone!