burglarize கன்னமிட்டுத் திருடு kaṉṉamiṭṭut tiruṭu (kannamiṭṭu tiruḍu) (3 tr) break into (homes etc.) and steal things
Usage:
அவன் வீட்டுக்குள் இரவில் புகுந்து சாமான்களை எல்லாம் கன்னமிட்டுத் திருடினான் avaṉ vīṭṭukkuḷ iravil pukuntu cāmāṉkaḷai ellām kaṉṉamiṭṭut tiruṭiṉāṉ avan viiṭṭukkuḷḷe puhundu saamaaneyellaam kannamiṭṭu tiruḍinaan He burglarized the house at night and made off with all the stuff.