irradiated, be கதிர் வீச்சுக்கு உள்ளாக்கு katir vīccukku uḷḷākku (kadir viiccukku uḷḷaahu) (3 intr) be or contain radiation; be exposed to radioactivity in significant amounts
Usage:
செர்னோபில் உருகிய பொழுது உக்ரெயின் மற்றும் வேறு இடங்களிலும் பெரிய நிலப்பகுதிகள் கதிர் வீச்சுக்கு உள்ளானது cerṉōpil urukiya poḻutu ukreyiṉ maṟṟum vēṟu iṭaṅkaḷilum periya nilappakutikaḷ katir vīccukku uḷḷāṉatu cernoobil uruhunappa ukreyinleyum veera eḍattuleyum periya nele pahudi kadir viiccukku uḷḷaaccu When Chernobyl melted down, large areas in Ukraine and elsewhere were irradiated.