என் ஏளனமான பேச்சுக்கு என் தாய் கண்டனம் தெரிவித்தாள்eṉ ēḷaṉamāṉa pēccukku eṉ tāy kaṇṭaṉam terivittāḷ
en eeḷanamaana peeccukku en ammaa kaṇḍanam teriviccaanga
My mother censured me for my derisive talk.
reprimandகண்டனம் தெரிவிkaṇṭaṉam terivi(kaṇḍanam terivi)(6b intr)censure or rebuke harshly or formally; reprove
Usage:
வேலையைச் சரியாகச் செய்யாததனால் அவனுக்குக் கண்டனம் தெரிவித்து எச்சரித்தார்கள்vēlaiyaic cariyākac ceyyātataṉāl avaṉukkuk kaṇṭaṉam terivittu eccarittārkaḷ
veele sariyaa seyyaadadunaale avanukku kaṇḍanam teriviccu eccariccaanga
He was reprimanded with a warning for neglecting his duty.