lift up o's eyes toகண்களை உயர்த்திப் பார்kaṇkaḷai uyarttip pār(kaṇṇe osatti paaru)(6 tr)look up at
Usage:
அவன் அவளைத் தன் கண்களை உயர்த்திப் பார்த்தான்avaṉ avaḷait taṉ kaṇkaḷai uyarttip pārttāṉ
avan avaḷe tannooḍa kaṇṇe osatti paattaan
He lifted up his eyes and looked at her.