dam (up) கட்டுப்படுத்திக்கொள் (1 tr) kaṭṭuppaṭuttikkoḷ (kaṭṭuppaḍuttikkoo (4 tr)) (1 tr) block, control o's feelings, etc.; bring o.s. under control; pull o.s. together
Usage:
என் துக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு விளையாட்டில் கலந்துகொண்டேன் eṉ tukkattaik kaṭṭuppaṭuttikkoṇṭu viḷaiyāṭṭil kalantukoṇṭēṉ en tukkatte kaṭṭuppaḍuttiṭṭu veḷeyaaṭṭule kalanduṭṭeen I pulled myself together, dammed up my feelings and took part in the play.