hug கட்டித்தழுவு kaṭṭittaḻuvu (kaṭṭi taḻuvu) (3 tr) hold affectionately; embrace
Usage:
பல வருடங்கள் கழித்து பார்த்தவுடன் ராமுவின் அப்பா அவனைக் கட்டித்தழுவிக்கொண்டார் pala varuṭaṅkaḷ kaḻittu pārttavuṭaṉ rāmuviṉ appā avaṉaik kaṭṭittaḻuvikkoṇṭār nereya varuṣanga kaḻiccu paattavoḍane raamuvooḍa appaa avan kaṭṭi taḻuvikkiṭṭaaru Ramu's father hugged him affectionately when they met after so many years.
Synonyms:
கட்டிப் பிடி (4 tr) (kaṭṭi piḍi) (கட்டி) அணைத்துக்கொள் (1 tr) ((kaṭṭi) aṇeccukkoo (4 tr))