give away கட்டிக் கொடு kaṭṭik koṭu (kaṭṭi kuḍu) (6 tr) marry off ( a daughter); present the bride to the bridegroom in marriage
Usage:
அவர்கள் இந்த வாரம் ஒரு நல்ல சடங்கில் அவர்களுடைய மகளைக் கட்டிக் கொடுத்தார்கள் avarkaḷ inta vāram oru nalla caṭaṅkil avarkaḷuṭaiya makaḷaik kaṭṭik koṭuttārkaḷ avanga inda vaaram oru nalla saḍangule avangaḷooḍa poṇṇe kaṭṭi kuḍuttaanga They gave away their daughter in a very nice ceremony this week.
Synonyms:
வாரி இறை (6b tr) (vaari ere)