go at கடுமையாக உழை kaṭumaiyāka uḻai (kaḍumeyaa oḻe) (6b tr) work hard or vigorously; strive hard
Usage:
நீ இதில் கடுமையாக உழைக்கவேண்டும், இல்லை என்றால் வெற்றியடைய மாட்டாய் nī itil kaṭumaiyāka uḻaikkavēṇṭum, illai eṉṟāl veṟṟiyaṭaiya māṭṭāy nii idule kaḍumeyaa oḻekkaṇum, illeeṇṇaa veḍri aḍeyamaaṭṭe You need to go at this more energetically, or you won't succeed.