get (s.o.) across கடக்கச் செய் (1 tr) kaṭakkac cey (kaḍakka seyyi ) (2b tr) cause to cross, as a river, etc.; transport, ferry
Usage:
படகோட்டி உங்களை ஆற்றைக் கடக்கச் செய்வார் ஆனால் நீங்கள் அவருக்குக் கொஞ்சம் தட்சிணை கொடுக்கவேண்டும் paṭakōṭṭi uṅkaḷai āṟṟaik kaṭakkac ceyvār āṉāl nīṅkaḷ avarukkuk koñcam taṭciṇai koṭukkavēṇṭum paḍahooṭṭi ungaḷe aatte kaḍakka seyvaar. aanaa niinga avarukku konjam takṣiṇe kuḍukkaṇum The ferryman will get you across the river but you'll have to tip him.