rumpleகசங்கிப் போkacaṅkip pō(kasangi poo)(3b intr)become wrinkled or creased; get messed up; get out of order
Usage:
குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு இருந்ததனால் புடவை கசங்கிப் போய் விட்டதுkuḻantaiyai maṭiyil vaittuk koṇṭu iruntataṉāl puṭavai kacaṅkip pōy viṭṭatu
koḻandeye maḍiyle vaccuṭṭu irundadunaale poḍave kasangi pooccu
My sari got all rumpled from holding the child on my lap.