hem ஓரம் மடித்துத் தை ōram maṭittut tai (ooram maḍiccu teyyi) (6b tr) fold back and sew the edge, as of a skirt, pantleg, sleeve etc.
Usage:
நாகரிக பாணி மாறும்பொழுது பெண்கள் அவர்களுடைய பாவாடைகளை ஓரம் மடித்துத் தைக்கவேண்டும் nākarika pāṇi māṟumpoḻutu peṇkaḷ avarkaḷuṭaiya pāvāṭaikaḷai ōram maṭittut taikkavēṇṭum naahariha baaṇi maarurappa pombaḷenga avangaḷooḍa paavaaḍeye ooram maḍiccu tekkaṇum When styles change, women have to take up their skirts and hem them.