step aside ஒதுங்கிக்கொள் (1 intr) otuṅkikkoḷ (odungikoo) (4 intr) move aside; go to one side so as to make way, etc.
Usage:
தயவுசெய்து ஒதுங்கிக்கொண்டு தூக்குக் கட்டிலை எடுத்துச் செல்பவர்களுக்கு வழி விடு! tayavuceytu otuṅkikkoṇṭu tūkkuk kaṭṭilai eṭuttuc celpavarkaḷukku vaḻi viṭu! dayavusenji odungikiṭṭu tuukku kaṭṭile eḍuttu pooravangaḷukku vaḻi vuḍu? Step aside, please, and let the stretcher bearers get by!