cobble (up/together) ஒட்டுப்போடு oṭṭuppōṭu (oṭṭuppooḍu) (4 tr) mend; patch, fix; whip up; put together a loose patchwork of s.t.; assemble bits and pieces of things into a temporary plan; assemble s.t. quickly on spur of the moment
Usage:
இரண்டு தலைவர்களின் முயற்சியால் ஒரு வழியாக அதையும் இதையும் ஒட்டுப் போட்டுப் புதிய திட்டத்தைக் கொண்டு வரும் வரை மருத்துவ வசதித் திட்டம் சுத்தமாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது iraṇṭu talaivarkaḷiṉ muyaṟciyāl oru vaḻiyāka ataiyum itaiyum oṭṭup pōṭṭup putiya tiṭṭattaik koṇṭu varum varai maruttuva vacatit tiṭṭam cuttamākak kiṭappil pōṭappaṭṭiruntatu reṇḍu talaivarngaḷooḍa moyarciyaale oru vaḻiyaa adeyum ideyum oṭṭu pooṭṭu oru pudu tiṭṭatte koṇḍuvara varekkum maruttuva vasadi tiṭṭam keḍappule keḍandudu The health-care reform plan was almost dead until the two leaders managed to cobble together a workable scheme.