get up எழுந்துக்கொள் (1 intr) eḻuntukkoḷ (eḻundiru ) (7 intr) arise; stand up, from a sitting position
Usage:
நீ காலையில் எப்போது எழுந்து கொள்வாய்? nī kālaiyil eppōtu eḻuntu koḷvāy? nii kaaleyle eppa eḻundirundee? When do you get up in the morning?