spell எழுத்துக்கூட்டி எழுது eḻuttukkūṭṭi eḻutu (eḻuttukkuuṭṭi eḻudu) (3 tr) write in order the correct letters of a word
Usage:
ஆங்கில வார்த்தைகளைப் பிழையில்லாமல் எழுத்துக் கூட்டி எழுதுவது மிகவும் சிரமமான விஷயம் āṅkila vārttaikaḷaip piḻaiyillāmal eḻuttuk kūṭṭi eḻutuvatu mikavum ciramamāṉa viṣayam aangila vaartteyellaam poḻeyillaama eḻuttukkuuṭṭi eḻuduradu romba seramamaana viṣeyam Spelling English words correctly is a very difficult task.
Synonyms:
எழுத்துக்கூட்டு (3 intr) (eṛuttu kuuṭṭu)