Usage:
அவன்தான் நூலாசிரியர் என்று உரிமை கொள்கிறான். ஆனால் அந்தப் புத்தகம் வேறொருவரால் எழுதிக் கொடுக்கப்பட்டது
avaṉtāṉ nūlāciriyar eṉṟu urimai koḷkiṟāṉ. āṉāl antap puttakam vēṟoruvarāl eḻutik koṭukkappaṭṭatu
avandaan nuulaasiriyarṇu urime koḷraan. aanaa anda puttaham veeroruttaru eḻudi kuḍuttadu
He claims to be the author, but the book was actually ghost-written by somebody else.