illiterate, beஎழுதப்படிக்கத் தெரியாமல் இருeḻutappaṭikkat teriyāmal iru(eḻuda paḍikka teriyaama iru)(7 intr)be unable to read and write, be unlettered
Usage:
அவள் இந்த நாட்டிற்கு வந்தபொழுது எழுதப்படிக்கத் தெரியாமல் இருந்தாள். ஆனால் இப்பொழுது நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறாள்avaḷ inta nāṭṭiṟku vantapoḻutu eḻutappaṭikkat teriyāmal iruntāḷ. āṉāl ippoḻutu niṟaiyak kaṟṟukkoṇṭirukkiṟāḷ
ava inda naaṭṭukku vandappa eḻuda paḍikka teriyaama irundaa. aanaa ippa nereya kattukkiṭṭurukkaa
She was illiterate when she came to this country, but now she's learned a lot.