Usage:
நமக்கு எரிச்சலூட்டும் வகையில் சில செயல்களை எதிர்க் கட்சியினர் சமீபகாலமாகச் செய்து வருகிறார்கள்
namakku ericcalūṭṭum vakaiyil cila ceyalkaḷai etirk kaṭciyiṉar camīpakālamākac ceytu varukiṟārkaḷ
namakku ericcaluuṭṭramaadiri sela kaariyangaḷe edir kaccikkaaranga senjukiṭṭu varraanga
The opposition parties keep doing certain things that we'll find irritating.