attainஎய்துeytu(eydu)(3 tr)attain or reach a state, status, position
Usage:
வாழ்க்கையில் மிகவும் பாடுபட்டு உழைத்து இந்த நல்ல நிலை எய்தினேன்vāḻkkaiyil mikavum pāṭupaṭṭu uḻaittu inta nalla nilai eytiṉēṉ
vaḻkkeyile romba kaṣḍappaṭṭu oḻeccu inda nalla neleye aḍenjeen
I worked very hard in my life to finally attain this decent status.