go against எதிராகத் திரும்பு etirākat tirumpu (ediraa tirumbu) (3 intr) turn against; be unfavorable to
Usage:
முதலில் எல்லாம் நன்றாகச் சென்றுகொண்டு இருந்தது, ஆனால் பிறகு விஷயங்கள் அவனுக்கு எதிராகத் திரும்பி எல்லாப் பந்தயத்திலும் அவன் தோல்வி அடைந்தான் mutalil ellām naṉṟākac ceṉṟukoṇṭu iruntatu, āṉāl piṟaku viṣayaṅkaḷ avaṉukku etirākat tirumpi ellāp pantayattilum avaṉ tōlvi aṭaintāṉ modalle ellaam nallaa pooykiṭṭurundudu, aanaa appuram viṣayam ellaam avanukku ediraa tirumbi ellaa pandayattuleyum avan toottuppoonaan At first it was fine, but then things went against him, and he lost all the matches.