hang out (of) எட்டிப் பார் eṭṭip pār (eṭṭi paaru) (6 tr) lean out, as through a window, etc.
Usage:
இராணுவப் படை பெருஞ் சாலையில் அணியாகச் சென்றபொழுது மக்கள் ஜன்னல்களிலிருந்து எட்டிப் பார்த்துக் கை அசைத்தார்கள் irāṇuvap paṭai peruñ cālaiyil aṇiyākac ceṉṟapoḻutu makkaḷ jaṉṉalkaḷiliruntu eṭṭip pārttuk kai acaittārkaḷ raaṇuva paḍe periya saaleyle kuuṭṭamaa poonappa jananga jannalleerndu eṭṭi paattu kai aseccaanga When the troops marched down the boulevard, people were hanging out of windows, waving.