clutch எட்டிப்பிடி eṭṭippiṭi (eṭṭippuḍi) (6b tr) seize or grab eagerly, suddenly or desperately; grasp at straws
Usage:
அவர்கள் சாப்பாட்டை வினியோகித்த போது ஏழை மக்கள் சாப்பாட்டுப் பையை எட்டிப் பிடிக்க முயற்சி செய்தார்கள் avarkaḷ cāppāṭṭai viṉiyōkitta pōtu ēḻai makkaḷ cāppāṭṭup paiyai eṭṭip piṭikka muyaṟci ceytārkaḷ avunga saappaaṭṭe viniyoohiccappa eeḻe makkaḷ saappaaṭṭu paiye eṭṭi puḍikka moyarci senjaanga When they began to distribute the food, the poor people clutched at the bags in desperation.
hit எட்டிப்பிடி eṭṭippiṭi (eṭṭi piḍi) (6b tr) go or attain, as a velocity, etc.; reach, as a place, a target, etc.
Usage:
அந்த வண்டி ஐம்பது மைலை எட்டிப்பிடித்தது anta vaṇṭi aimpatu mailai eṭṭippiṭittatu anda kaaru ambadu maile eṭṭipiḍiccadu. The car was hitting fifty (miles per hour).
Synonyms: