replace எடுத்த இடத்தில் வை eṭutta iṭattil vai (eḍutta eḍattule vayyi) (6b tr) restore or put back in a former or proper place or position;
Usage:
புத்தகத்தைப் படித்து விட்டு அதை எடுத்த இடத்தில் வைத்து விட்டேன் puttakattaip paṭittu viṭṭu atai eṭutta iṭattil vaittu viṭṭēṉ pustahatte paḍiccuṭṭu ade eḍutta eḍattule vaccuṭṭeen I replaced the book when I had finished reading it in the place I took it from.