scrape (out/off) எடுத்து விடு eṭuttu viṭu (eḍuttuḍu) (4 tr) take away or remove s.t. from the interior of s.t.; hollow out
Usage:
பூசணிக்காயிலிருந்து வித்தையெல்லாம் எடுத்து விட்டு அதைத் துண்டு துண்டாக வெட்டு pūcaṇikkāyiliruntu vittaiyellām eṭuttu viṭṭu atait tuṇṭu tuṇṭāka veṭṭu puusaṇikkaaylerundu vitte eḍuttuṭṭu ade tuṇḍu tuṇḍaa veṭṭu Scrape out the seeds from the pumpkin before dicing it up.
take off எடுத்து விடு eṭuttu viṭu (eḍuttu viḍu) (4 tr) deduct, as a discount; remove
Usage:
அவர் தொகையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து விடுவதாகச் சொன்னார் avar tokaiyiliruntu pattu rūpāyai eṭuttu viṭuvatākac coṉṉār avar billulerundu pattu ruubaaye eḍuttu viḍradaa sonnaaru He said that he would take ten rupees off the bill.
Synonyms:
குறை (6b tr) (kore) கழி (6b tr) (kaṛi)
எடுத்து விடு eṭuttu viṭu (eḍuttu viḍu) (4 tr) release, as the brake
Usage:
பிடியை எடுத்து விட்டதும் வண்டி நகர்ந்தது piṭiyai eṭuttu viṭṭatum vaṇṭi nakarntatu piḍiye eḍuttu viṭṭadum vaṇḍi nahandudu The vehicle moved as soon as I took off the brake.
uncork எடுத்து விடு eṭuttu viṭu (eḍuttu viḍu) (4 tr) remove the cork from, open, as a bottle
Usage:
புட்டியிலிருந்து கார்க்கை எடுத்து விட்டேன் puṭṭiyiliruntu kārkkai eṭuttu viṭṭēṉ puṭṭiyleeundu kaarkke eḍuttu viṭṭeen I uncorked the bottle.