snigger உள்ளுக்குள் சிரி uḷḷukkuḷ ciri (uḷḷukkuḷḷe siri) (6b intr) laugh in a suppressed way; snicker; giggle; (inf.) laugh up o's sleeve
Usage:
அவன் பேச்சைக் கேட்டு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார்கள் avaṉ pēccaik kēṭṭu uḷḷukkuḷ cirittukkoṇṭārkaḷ avan peeccekkeeṭṭu uḷḷukkuḷḷe siriccuṭṭaanga They couldn't help sniggering when they heard him ramble on and on.
Synonyms:
பரிகாசி (6b intr) (parihaasi)