என் கருப்புச் சட்டை உலர்ந்து விட்டதா?eṉ karuppuc caṭṭai ularntu viṭṭatā?
en karuppu saṭṭe olandiḍuccaa?
Has my black shirt dried out yet?
grow dryஉலர்ந்து விடுularntu viṭu(olanduḍu)(4 intr)dry up; become parched, as lips, etc.; lose moisture; wither (away)
Usage:
நீண்ட வறட்சியால் சுற்றுப்புறம் உலர்ந்திருக்கிறது. காட்டுத் தீ எளிதில் ஆரம்பித்துவிடுகிறதுnīṇṭa vaṟaṭciyāl cuṟṟuppuṟam ularntirukkiṟatu. kāṭṭut tī eḷitil ārampittuviṭukiṟatu
niiṇḍa varacciyaale suttappuram olanduṭṭirukku. kaaṭṭu tiiyellaam eḻidiyle aarambiccuḍudu
With the extended drought, the area has become very dry, and forest fires start easily.