Usage:
உள்துறை அமைச்சர் நாட்டு நடப்பிற்குப் போதிய அளவு கவனம் செலுத்தாமல் மிகவும் உலகம் சுற்றுவதாகக் கருதப்பட்டது
uḷtuṟai amaiccar nāṭṭu naṭappiṟkup pōtiya aḷavu kavaṉam celuttāmal mikavum ulakam cuṟṟuvatākak karutappaṭṭatu
uḷtore ameccar naaṭṭu naḍappukku sariyaana aḷavu gavanam kuḍukkaama olaham suttradaa neneccaanga
The secretary of state was thought to globe-trot too much, and not pay enough attention to the home front.