அந்த இரவு அவனுடைய நினைவில் அந்த யோசனை உறையத் தொடங்கி மறு நாள் காலைப் பொழுதில் அவன் தீர்வு கண்டுபிடித்துவிட்டான்anta iravu avaṉuṭaiya niṉaivil anta yōcaṉai uṟaiyat toṭaṅki maṟu nāḷ kālaip poḻutil avaṉ tīrvu kaṇṭupiṭittuviṭṭāṉ
anda raattiri avanooḍa nenevule anda yoosane oreye aarambicci aḍutta naaḷ kaaleyle avan tiirve kaṇḍupuḍicciṭṭaan
During that night the idea began to congeal in his mind and by dawn he had invented the solution.