admit உறுப்பினராக ஏற்றுக்கொள் (1 tr) uṟuppiṉarāka ēṟṟukkoḷ (uruppinaraa eettukkoo ) (4 tr) adopt as a member; allow into membership
Usage:
ஆசிரியர் சங்கத்தில் இந்தப் புதிய ஆசிரியரையும் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் āciriyar caṅkattil intap putiya āciriyaraiyum uṟuppiṉarāka ēṟṟukkoḷḷumāṟu kēṭṭukkoḷkiṟēṉ aasiriyar sangattule inda pudu vaattiyaareyum uruppinaraa eettukumbaḍi keeṭṭukkureen I request that the teachers' association admit this new teacher into membership.
affiliate உறுப்பினராக ஏற்றுக்கொள் (1 tr) uṟuppiṉarāka ēṟṟukkoḷ (uruppinaraa eettukkoo) (4 tr) adopt as a member; admit to membership
Usage:
எதிரியாக இருந்தாலும் அவளையும் மதித்து இந்தச் சங்கத்தில் உறுப்பினராக ஏற்றுக்கொள்வதுதான் முறை என்று நான் கருதுகிறேன் etiriyāka iruntālum avaḷaiyum matittu intac caṅkattil uṟuppiṉarāka ēṟṟukkoḷvatutāṉ muṟai eṉṟu nāṉ karutukiṟēṉ ediriyaa irundaalum avaḷeyum madicci inda sangattule oru uruppinaraa eettukkradudaan more appaḍiiṇṇu naan nenekkureen I think that it's proper to affiliate her as a member of this body even though she is one of your rivals.