affiliate உறுப்பாக ஏற்றுக்கொள் (1 tr) uṟuppāka ēṟṟukkoḷ (uruppaa eettukkoo) (4 tr) take over as a branch or associate of
Usage:
NDA கூட்டணி JD கட்சியை ஒரு உறுப்புக் கட்சியாக ஏற்றுக்கொண்டது NDA kūṭṭaṇi JD kaṭciyai oru uṟuppuk kaṭciyāka ēṟṟukkoṇṭatu NDA kuuṭṭaṇi JD(U) kacciye oru uruppu kacciyaa eettukiṭṭadu The NDA has allowed the JD(U) party to be affiliated as an associate party.
incorporate உறுப்பாக ஏற்றுக்கொள் (1 tr) uṟuppāka ēṟṟukkoḷ (uruppaa eettukkoo) (4 tr) take over as a branch or associate of; subsume
Usage:
உங்களுடைய இலக்கண விளக்கத்தில் இந்தப் பகுதியையும் ஒரு உறுப்பாக ஏற்றுக்கொள்வதில் உங்களுக்குத் தடை உண்டா? uṅkaḷuṭaiya ilakkaṇa viḷakkattil intap pakutiyaiyum oru uṟuppāka ēṟṟukkoḷvatil uṅkaḷukkut taṭai uṇṭā? ungaḷooḍa elakkaṇa veḷakkattule inda pahudiyeyum oru uruppaa eettukkradule ungaḷukku taḍe eedaavadu irukkaa? Do you have any objection to incorporating this part into a section of your grammatical description?