countersignஉறுதிக் கையெழுத்திடுuṟutik kaiyeḻuttiṭu(urudi kaiyeḻuttu pooḍu)(4 intr)sign in confirmation or authentication
Usage:
ஒப்பந்தத்தில் உறுதிக் கையெழுத்திட இரண்டு பேர் இருக்கவேண்டும்oppantattil uṟutik kaiyeḻuttiṭa iraṇṭu pēr irukkavēṇṭum
oppandattule urudi kaiyeḻuttu pooḍa renḍu peer irukkaṇum
Two persons are needed to countersign the agreement.