soak உறி uṟi (uri) (2b tr) absorb liquid through pores or interstices
Usage:
வறண்டு கிடந்த நிலம் மழைத் தண்ணீரை எல்லாம் உறிந்து விட்டது vaṟaṇṭu kiṭanta nilam maḻait taṇṇīrai ellām uṟintu viṭṭatu varaṇḍu keḍanda nelam maḻe taṇṇiyeyellaam urinjuṭṭudu The parched earth soaked up all the rain water.