glower உருட்டிப்பார் uruṭṭippār (uruṭṭippaaru) (6 intr) look angrily, glare, scowl at s.o.
Usage:
நன்றாக உன் கண்ணை உருட்டிப்பார். தானாக அவன் பயந்தோடிவிடுவான் naṉṟāka uṉ kaṇṇai uruṭṭippār. tāṉāka avaṉ payantōṭiviṭuvāṉ nallaa on kaṇṇe uruṭṭi paaru. taanaa payandu avan ooḍiḍuvaan Glower at him and he immediately runs away.