fuseஉருக்கி இணைurukki iṇai(urukki eṇe)(6b tr)unite or join by melting
Usage:
இந்த இரண்டு உலோகத் துண்டுகளையும் உருக்கி இணைக்க வழி காணவேண்டும்inta iraṇṭu ulōkat tuṇṭukaḷaiyum urukki iṇaikka vaḻi kāṇavēṇṭum
inda reṇḍu ulooha tuṇḍeyum urukki eṇekka vaḻi paakkaṇum
We need to find a way to fuse the two metal pieces.