reclaimஉரிமையுடன் எடுத்துக்கொள் (1 tr)urimaiyuṭaṉ eṭuttukkoḷ(urimeyooḍa eḍuttukkoo)(4 tr)take back what is due; seize property that has not been paid for; retrieve or recover
Usage:
அவன் தன் வாகனத்தின் சொந்தத்தை நான் பணம் கட்டுவதை நிறுத்தியவுடன் உரிமையுடன் எடுத்துக்கொண்டான்avaṉ taṉ vākaṉattiṉ contattai nāṉ paṇam kaṭṭuvatai niṟuttiyavuṭaṉ urimaiyuṭaṉ eṭuttukkoṇṭāṉ
avan tan vaṇḍiyooḍa sondatte naan paṇam kaṭṭurade niruttunavoḍane urimeyooḍa eḍuttukkiṭṭaan
He reclaimed his ownership of the car when I defaulted on the payments.
requisitionஉரிமையுடன் எடுத்துக்கொள் (1 tr)urimaiyuṭaṉ eṭuttukkoḷ(urimeyooḍa eḍuttukkoo)(4 tr)demand, take or seize, as for military needs; seize s.t. officially;
Usage:
மகா யுத்தத்தில் அரசாங்கம் பட்டாளத்துக்கு வேண்டி வீடுகளை உரிமையுடன் எடுத்துக்கொண்டதுmakā yuttattil aracāṅkam paṭṭāḷattukku vēṇṭi vīṭukaḷai urimaiyuṭaṉ eṭuttukkoṇṭatu
mahaa yuttattle arasaangam paṭṭaaḷattukkaaha viiḍellaam urimeyooḍa eḍuttukiṭṭudu
During the great war, the government requisitioned houses for the use of the army.