charter உரிமைச் சாசனம் அளி urimaic cācaṉam aḷi (urime saasanam aḷi) (6b intr) give a deed of right to
Usage:
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு உரிமைச் சாசனம் அளிக்கப்பட்டது எப்பொழுது என்று தெரியுமா? aikkiya nāṭukaḷ amaippiṟku urimaic cācaṉam aḷikkappaṭṭatu eppoḻutu eṉṟu teriyumā? aikkiya naaḍunga ameppukku urime saasanam eppa aḷikkap paṭṭuduṇṇu teriyumaa? Do you know when the United Nations was chartered?
Synonyms:
சாசனம் பண்ணு (3 tr) (saasanam paṇṇu)