shave உராய்ந்து போ urāyntu pō (oraanju poo) (3b intr) come close to or graze in passing; scrape slightly;
Usage:
அவனுடைய வாகனம் என் வாகனத்தைத் தாண்டிப் போனபொழுது என் வாகன முன் தடுப்பிலிருந்து சிறிது சாயம் உராய்ந்து போனது avaṉuṭaiya vākaṉam eṉ vākaṉattait tāṇṭip pōṉapoḻutu eṉ vākaṉa muṉ taṭuppiliruntu ciṟitu cāyam urāyntu pōṉatu avanooḍa vaṇḍi en vaṇḍiye taaṇḍi poonappa en vaṇḍiyooḍa mun taḍuppulerundu konjam saayam oraanju pooccu When his car passed mine, a bit of paint got shaved off the fender.