martyr உயிர்த்தியாகம் செய் (1 tr) uyirttiyākam cey (uyirttiyaaham seyyi) (2b tr) put s.o. to death for a belief or faith
Usage:
சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிறையத் தொண்டர்களை உயிர்த்தியாகம் செய்திருக்கிறது cutantirap pōrāṭṭattil kāṅkiras kaṭci niṟaiyat toṇṭarkaḷai uyirttiyākam ceytirukkiṟatu sodandra pooraaṭṭattule kaangras kacci nereya toṇḍarngaḷe uyirttiyaaham senjirukku Many followers of Congress party were martyred during the independence struggle.