confound உபயோகமில்லமல் போ upayōkamillamal pō (obayoohamillaama poo) (3b tr) render ineffective; foil; undo
Usage:
நம்முடைய திட்டம் அனைத்தும், அவன் இப்பொழுது என்ன செய்தானோ அதனால் உபயோகமில்லாமல் போனது; இனி நாம் முதலிலிருந்து எல்லாவற்றையும் தொடங்க வேண்டும் nammuṭaiya tiṭṭam aṉaittum, avaṉ ippoḻutu eṉṉa ceytāṉō ataṉāl upayōkamillāmal pōṉatu; iṉi nām mutaliliruntu ellāvaṟṟaiyum toṭaṅka vēṇṭum namma tiṭṭam ellaam, avan ippa enna senjaanoo adanaale obayooham illaama pooccu; inimee naama modalleerundu ellaatteyum toḍangaṇum What he just did confounded all our plans and now we'll have to start all over.