bootஉதைத்துத்தள்ளுutaittuttaḷḷu(odeccu taḷḷu)(3 tr)eject s.o.; kick s.o. out of (home, employment, etc.); kick a person down; give s.o. the boot
Usage:
பெற்றோர்கள் அவன் செய்த பெரிய குற்றத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும் அவனை அப்பொழுதே வீட்டிலிருந்து உதைத்துத் தள்ளினார்கள்peṟṟōrkaḷ avaṉ ceyta periya kuṟṟattaip paṟṟik kēḷvippaṭṭatum avaṉai appoḻutē vīṭṭiliruntu utaittut taḷḷiṉārkaḷ
pettavanga avan senja periya kuttatte patti keeḷvipaṭṭadum avane appavee viiṭṭuleendu odeccu taḷḷinaanga
When the parents heard about his horrible crime they booted him out of the house then and there.