அவன் தன் கையில் இருக்கும் தூசியையும் அழுக்கையும் தட்டி உதற முயற்சி செய்தான்avaṉ taṉ kaiyil irukkum tūciyaiyum aḻukkaiyum taṭṭi utaṟa muyaṟci ceytāṉ
avan avanooḍa kaiyule irukkra tuusiyeyum aḻukkeyum taṭṭi odara moyarci paṇṇaan
He tried to shake off the dust and dirt from his hands.
spatterஉதறுutaṟu(odaru)(3 tr)scatter (a liquid) in drops or small splashes; splash
Usage:
மசியை என் வேட்டியில் உதறியது அந்தப் பொல்லாத குழந்தை!maciyai eṉ vēṭṭiyil utaṟiyatu antap pollāta kuḻantai!
maṣiye en veeṭṭiile odariccu anda pollaada koḻande?
That naughty child spattered ink all over my veeshti!