have it off, away with உடலுறவு வைத்துக்கொள் (1 tr) uṭaluṟavu vaittukkoḷ (oḍaloravu vaccukkoo ) (4 tr) have sex with; have sexual intercourse with
Usage:
நான் அறைக்குள் வரும்பொழுது அவர்கள் உடலுறவு வைத்துக்கொண்டிருந்தார்கள் nāṉ aṟaikkuḷ varumpoḻutu avarkaḷ uṭaluṟavu vaittukkoṇṭiruntārkaḷ naan arekkuḷḷe varrappa avanga oḍaloravu veccu kiṭṭirundaanga They were having it off when I came into the room.