elide உச்சரிக்காமல் விடு uccarikkāmal viṭu (uccarikkaa viḍu) (4 tr) omit in pronunciation; delete sounds
Usage:
தமிழில் பேசும் பொழுது சில எழுத்துக்களை உச்சரிக்காமல் விட்டுவிடுகிறோம் tamiḻil pēcum poḻutu cila eḻuttukkaḷai uccarikkāmal viṭṭuviṭukiṟōm tamiḻle peesumboodu sela eḻuttukkaḷe uccarikkaama viṭṭuḍuroom When we speak Tamil, we tend to elide some of the sounds