necessitate அவசியமாக்கு avaciyamākku (avasiyamaakku) (3 tr) make s.t. necessary, important or mandatory; require that
Usage:
இந்தக் கடுங்குளிர் நான் இரண்டு மூன்று சட்டையைப் போடும்படி அவசியமாக்கிவிட்டது intak kaṭuṅkuḷir nāṉ iraṇṭu mūṉṟu caṭṭaiyaip pōṭumpaṭi avaciyamākkiviṭṭatu inda kaḍunguḷir naan reṇḍu muuṇu saṭṭeye pooḍra maadiri avasiyamaakkiṭṭu The heavy cold necessitated my wearing three shirts, one on top of the other.
Synonyms:
கட்டாயமாக்கு (3 intr) (kaṭṭaayamaakku)