knock together அவசரமாகக் கட்டி முடி avacaramākak kaṭṭi muṭi (avasaramaa kaṭṭi muḍi) (6b tr) throw s.t. up or together; complete a job of construction in a hurry; build s.t. quickly and cheaply;
Usage:
இப்போது எல்லாரும் வீடுகளை அவசரமாகக் கட்டி முடிக்கிறார்கள் ippōtu ellārum vīṭukaḷai avacaramākak kaṭṭi muṭikkiṟārkaḷ ippa ellaarum viiḍungaḷe avasaramaa kaṭṭi muḍikkraanga Nowadays everybody just knocks houses together.
Synonyms:
கட்டித்தொலை (6b tr) (kaṭṭi tole) ஒன்றாக இணைத்து அடி (6b tr) (oṇṇaa eṇecci aḍi)