usher அழைத்துச் செல் (1 tr) aḻaittuc cel (kuuṭṭikkiṭṭu poo) (3b tr) escort; accompany s.o.; go along with s.o.; show s.o. the way to s.t.
Usage:
வந்தவர்களை அவர்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றோம் vantavarkaḷai avarkaḷ iruppiṭattiṟku aḻaittuc ceṉṟōm vandavangaḷe avanga siiṭṭukku kuuṭṭikkiṭṭu poonoom We ushered the guests to their seats.