bedeck அழகுபடுத்து aḻakupaṭuttu (aḻahupaṇṇu) (3 tr) decorate, adorn, cover with beautiful things
Usage:
கல்யாணத்திற்கு முன்னால் பெண்ணை அழகுபடுத்துவார்கள் kalyāṇattiṟku muṉṉāl peṇṇai aḻakupaṭuttuvārkaḷ kalyaaṇattu munnaaḍi poṇṇe aḻahu paṇṇuvaanga Before the wedding ceremony, they bedeck the bride with jewels etc. to make her beautiful.
decorate அழகுபடுத்து aḻakupaṭuttu (aḻahupaḍuttu) (3 tr) make beautiful, adorn; spruce up; (inf.) gussy up
Usage:
பொங்கல் அன்று வீட்டை நன்றாக அழகு படுத்துவார்கள் poṅkal aṉṟu vīṭṭai naṉṟāka aḻaku paṭuttuvārkaḷ pongal aṇṇekki viiṭṭe nallaa aḻahu paḍuttuvaanga The house will be decorated on the Pongal holiday.
embellish அழகுபடுத்து aḻakupaṭuttu (aḻahupaḍuttu) (3 tr) beautify; adorn
Usage:
சிலைக்கு மாலை போட்டு அதை அழகுபடுத்தினேன் cilaikku mālai pōṭṭu atai aḻakupaṭuttiṉēṉ selekki maale pooṭṭu ade aḻahupaḍuttineen I embellished the statue by garlanding it
grace அழகுபடுத்து aḻakupaṭuttu (aḻahupaḍuttu) (3 tr) beautify; deck; decorate, adorn
Usage:
அந்த அமைப்பு முழுவதும் அழகான பூக்களாலும் பூமாலைகளாலும் அழகுபடுத்தப்பட்டிருந்தது anta amaippu muḻuvatum aḻakāṉa pūkkaḷālum pūmālaikaḷālum aḻakupaṭuttappaṭṭiruntatu anda ameppa muḻusaa aḻahaana puuvaaleyum puumaaleyaaleyum aḻahupaḍuttunaanga The whole ensemble was graced with beautiful flowers and garlands.
Synonyms:
அலங்கரி (6 tr) (alangari)