give o.s. over to அர்ப்பணித்துக்கொள் (1 tr) arppaṇittukkoḷ (arpaṇiccu koo ) (4 tr) devote or dedicate o.s. to; give o.s. up to various pursuits
Usage:
தன் குழந்தைகளை இழந்த பிறகு அவள் தர்ம காரியங்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டாள் taṉ kuḻantaikaḷai iḻanta piṟaku avaḷ tarma kāriyaṅkaḷukkākat taṉṉaiyē arppaṇittuk koṇṭāḷ avaḷooḍa koḻandengaḷe eḻandappram ava darma kaariyattukku tanneyee arpaṇiccukkiṭṭaa After the loss of her children, she gave herself over to charitable works.